பிள்ளாநல்லூர்: சத்யநாராயணா பூஜை.. குவிந்த பக்தர்கள்

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு சத்யநாராயணா பூஜை, திருக்கோடி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோதண்டராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. சிறப்பு மிக்க இப்பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி