பிள்ளாநல்லூர்: குரு ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

நாமக்கல் மாவட்டம், பிள்ளாநல்லூர் குரு ஈஸ்வரர் திருக்கோவிலில் இன்று (வியாழக்கிழமை) பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நந்தி பகவானுக்குப் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி