முதலில் தீர்த்தங்கட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அழைத்து வரப்பட்டார். பிறகு கோவில் அடைந்தவுடன் பக்தர்கள் பூ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து பொங்கல் வைத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துதல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்