கடந்த சில மாதங்களாக குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்த குடியிருப்புவாசிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து குடிநீர் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தனர்.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 12 பேர் உயிரிழப்பு