நாமக்கல்: சிறுநீர் தகராறு.. புதுமாப்பிள்ளை தற்கொலை

ராசிபுரத்தைச் சேர்ந்த ஜோதிகிருஷ்ணன் (22) என்பவருக்கும் ரேஷ்மா என்ற பெண்ணுக்கும் பிப்ரவரி 3ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. நேற்று (பிப்.7) மது போதையில் இருந்த ஜோதிகிருஷ்ணன், பக்கத்து வீட்டின் வாசற்படியில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற ஜோதிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி