நாமக்கல்லில், தவெக கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பே, திலீப் என்பவர் தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்து, விசில் சின்னத்தில் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த செயல் தவெகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.