நாமக்கல்: 6 சட்டமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 4465 பேர் வாக்கு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் நோட்டாவுக்கு 4465 பேர் வாக்களித்துள்ளனர். ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 5 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. ராசிபுரம்- 863, நாமக்கல் 760, சேந்தமங்கலம் 1211, திருச்செங்கோடு 517, குமாரபாளையம் 665, பரமத்திவேலூர் 449 என மொத்தம் 4465 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். கடந்த 2021ல் 9367 பேர் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி