நாமகிரிப்பேட்டை: தனியார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். சேலம் பெரியார் பல்கலைக்கழக இயக்குனர் முனைவர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி