நாமகிரிப்பேட்டை: ரூ. 82. 43 லட்சத்தில் புதிய தார் சாலை

நாமக்கல் மாவட்டம் நாமக்கிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுகுறிச்சி ஊராட்சி செல்வா நகரில் #NABARD திட்டத்தின் கீழ் ரூ. 82.43 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை நேற்று அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் இராமசாமி, பாலச்சந்தர், முருகேசன், கேசவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி