நடுப்பட்டி: துணை சுகாதார நிலையம் திறப்பு விழா

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சியில் ரூ. 41.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்பித்து வந்தார். மேலும் உடன் ஒன்றிய திமுக செயலாளர் துரைசாமி, விஜயபாஸ்கர், ரவீந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி