பிள்ளாநல்லூரில் முளைப்பாரி ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று நவம்பர் 11 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி