நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மோளப்பாளையம் ஊராட்சி பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து கள ஆய்வு இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா இன்று (10.06.2025) நேரில் பயனாளர்களை சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.