குமாரபாளையம்: சி. விஜயலட்சுமிக்கு பால்வள மேம்பாட்டுத் துறை

குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி. விஜயலட்சுமிக்கு தமிழக அமைச்சரவையில் பால்வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகனான லோகேஷ் தமிழ்செல்வனுக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு எம்எல்ஏ அருண்ராஜ் உட்பட தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 3 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

தொடர்புடைய செய்தி