குருசாமிபாளையம் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் குருசாமிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்புடைய செய்தி