நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள செங்குந்தர் மகாஜனம் மேல்நிலைப் பள்ளியில் இன்று(டிச 23) 1981 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில் ஆசிரியர்கள் அனைவரும் மரியாதை செலுத்தபட்டது.