பின்னர் அந்த நகை ராசிபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்த சித்ரா என்பவருடையது என தெரிய வந்த நிலையில், சித்ராவிடம் அந்த நகை ஒப்படைக்கப்பட்டது. உதவி ஆய்வாளரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார் சித்ரா. சித்ரா தனது நகை கிடைத்த மகிழ்ச்சியில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் கேக் வழங்கி மகிழ்ந்தார். தலைமை காவலர் செல்வியின் செயலை பாராட்டி ராசிபுரம் காவல்துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா