இராசிபுரத்தில் நாளை பிப். 22 இலவச கண் சிகிச்சை முகாம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், ராசிபுரம் அரிமா சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை (22.02.2026) காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சுமங்கலி மஹால் அரிமா சங்க திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி