மின்னக்கல் அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள மின்னக்கல் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று (24.01.2025) போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலரும் கலந்துகொண்டு போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எவ்வாறு தடுப்பது குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் உடன் ஆசிரியர்களும் பலரும் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி