வெண்ணந்தூரில் திமுக சார்பாக கலைஞர் கல்வி உதவி தொகை வழங்கல்

வெண்ணந்தூர் ஒன்றியத்தில் திமுக பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் இரண்டு உறுப்பினர் அட்டைக்கு மேல் உள்ளவர்களின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் 59 வாரிசுகளுக்கு, எம்பி ராஜேஷ்குமார் கலைஞர் கல்வி உதவித்தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்எம். துரைசாமி, திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி