இராசிபுரத்தில் திமுக சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராசிபுரம் ஒன்றியத்தில், பட்டணம் முனியப்பாளையம் ஊராட்சியில் மதிவேந்தன் பொதுமக்களை நேரில் சந்தித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் ஜெகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி