நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் அரசு பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாம் இடமும் பெற்ற மாணவி திவ்யஸ்ரீக்கு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.