நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாவல்பட்டி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நேற்று(அக்.5)மாவட்ட ஆட்சித் தலைவர் உமா பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளக்காடு பகுதியில் நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.