சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூனவேலம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை ஒரு சமுதாய பொதுமக்கள் தேசிய கொடியுடன் முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்
சாலை பணியாளர்கள் ஒப்பாரி முழக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்