பிள்ளாநல்லூர்: விசிக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (மே 9) மாலை நடைபெற்றது. பிள்ளாநல்லூர் பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி