மங்களபுரம் காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா உத்தரவின் பேரில், இராசிபுரம் அருகே மங்களபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சாலை விதிகள் குறித்தும் காவல்துறையினர் விளக்கினர்.

தொடர்புடைய செய்தி