அத்தனூர்: பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்த எம்பி

நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூர், உடுப்பத்தான்புதூரில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் (2024-2025) கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு எம்பி ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். மேலும் உடன் வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி, பேரூர் செயலாளர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி