பொன்குறிச்சியில் பௌர்ணமியை முன்னிட்டு அன்னா அபிஷேகம்

நாமக்கல் மாவட்டம் பொன்குறிச்சியில் உள்ள ஶ்ரீ அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வரர் கோவிலில், இன்று பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் மலர் அலங்காரத்துடன் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி