நாமக்கல்: அங்கன்வாடி ஊழியர்கள் நூதன முறையில் போராட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நான்காம் நாளாக விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு மூன்று ஊழியர்களுக்கு மாலை அணிவித்து, சுற்றி நின்று ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி