இராசிபுரம் நகராட்சியில் அதிமுக சார்பில் கோரிக்கை மனு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், இராசிபுரம் நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகக் கட்டிடப் பணிகள் பாதியிலேயே நிற்பதாகவும், முழுமையாக முடிந்த பின்னரே கடை டெண்டர் விட வேண்டும் என்றும் அதிமுக நகர செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆணையாளர் நிவேதிதாவிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி