ராசிபுரம்: அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிமுக சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு, கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி