நாமக்கல்: மாணவிக்கு பாலியல் தொந்தரவு; 21 ஆண்டுகள் சிறை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷ்குமார் (32) என்பவரை கைது செய்தனர். நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி