போலீசார் பிடித்து விசாரித்த போது, ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த விஷால் கார்த்திக், (27), தனியார் மொபைல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், பரமத்தி அருகே நடந்தை கிராமத்தை சேர்ந்த பிரபு, (23), கூலி தொழிலாளி எனவும் தெரியவந்தது. இவர்கள் இருவரும், போதை மாத்திரைகளை விற்பனைக்கு கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு காத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 26 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து நல்லுார் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 6 பேர் பலி