இக்கூட்டத்தில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ. ஆா். ஈஸ்வரன், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, நகராட்சி பொறியாளா் சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் என பலரும் கலந்து கொண்டனா். நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு வரவேற்றாா். கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய எம்எல்ஏ ஈஸ்வரன், அரசின் திட்டப் பணிகள் எந்த அளவு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
வெந்நீரில் எலுமிச்சை சேர்த்து குடிப்பதன் பயன்கள்