திருச்செங்கோடு: தவெக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு மேற்கு தவெக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர செயலாளர் இப்ராஹிம் தலைமையில் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் கௌரி சங்கர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி