இம்முகாமில் மாடுகள், ஆடுகள், கோழிகள், நாய்களுக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவகள் கொடுக்கப்பட்டது. மேலும் சினை ஊசி இலவசமாக போடப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்