நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு நகராட்சி பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் கட்டுமான பணியினை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வணிக வளாகத்தின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகள் விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.