ராசிபுரம் வெண்ணந்தூரில் தமிழக வெற்றி கழக பேரூர் செயலாளர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள், திமுக பேரூர் செயலாளரும், டவுன் பஞ்சாயத்து தலைவருமான ராஜேஷ் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்துக்களைப் பெற்றனர். ராஜேஷ் அவர்கள் தவெக நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் தவெக கழகத்தினர் கலந்து கொண்டனர்.