மணலி: பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

மணலி ஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றியும் சாக்கடை கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வேண்டி பெற்றோர்கள் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தும் பயனில்லை என தெரிவித்து இன்று(பிப் 4) பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்.

தொடர்புடைய செய்தி