இந்நிலையில் கவுண்டம்பாளையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ், வேலூர் நகர செயலாளர் முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
மோடி இஸ்ரேல் பயணம்: ஈரான் தாக்குதல் சர்ச்சை - இஸ்ரேல் தூதர் விளக்கம்