வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தின் எஸ் ஐ பணியிட நீக்கம்

நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டி பகுதியில் மணிகண்டன் என்ற இளைஞர் நேற்று (மார்ச் 18) காவல்துறையினர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணமான காவல்துறையை உறவினர் முற்றுகை இட்டனர். இதனால் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதற்குக் காரணமாக இருந்த எஸ்.ஐ. மோகன் என்பவரை பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி