பரமத்தி வேலூர் அண்ணா சிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருத்துவர் ராமதாசை தரக்குறைவாக பேசியதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்று திரண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.