உஞ்சனை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

நாமக்கல் மாவட்டம் உஞ்சனை துணை மின் நிலையத்தில் நாளை (மே 26) செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், பூவாழக்குட்டை, முகாசி போக்கம்பாளையம், உஞ்சனை, மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், கோலாரம், கரிச்சிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி