அ. தி. மு. க எம். எல். ஏ. , சேகர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு.

பரமத்தி வேலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தீவிர ஆதரவாளர் ஆவார். சமீபத்திய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரின் ஒரு பிரிவினர் த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஆதரவு தெரிவித்த நிலையில், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி