நாமக்கல்: மென்பொருள் பொறியாளர் வெட்டிக்கொலை.. போலீஸ் விசாரணை

நாமக்கல் அருகே அமைந்துள்ள சிங்கிலி பட்டி பகுதியில் சேர்ந்த சஞ்சய் இவர் மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு அதே பகுதியில் டாஸ்மாக் மது கடையில் மது அருந்தி கொண்டிருக்கும்போது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் மென்பொருள் பொறியாளர் சஞ்சய் டாஸ்மாக் கடையில் வெட்டி கொலை செய்யப்பட்டார் இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி