டி. எஸ். பி. அலுவலகம் வர வேண்டி ஆர். டி. ஒ. வசம் மனு

குமாரபாளையத்தில் டி.எஸ்.பி. அலுவலகம் அமைக்க ஒப்புதல் கிடைத்த நிலையில், அது பள்ளிபாளையம் பகுதியில் அமையவிருப்பதாக வெளியான தகவலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்ற பணிகளுக்காக திருச்செங்கோடு செல்ல வேண்டிய நிலை மாறி, குமாரபாளையத்தில் நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது டி.எஸ்.பி. அலுவலகம் தங்கள் பகுதியிலேயே அமைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆர்.டி.ஓ. லெனின் அவர்களிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி