நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த வீரணம்பாளையத்தைச் சேர்ந்த நாகலட்சுமி (26) விஷம் அருந்தியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் தண்ணீர் தான் குடித்ததாக நாகலட்சுமி கூறிய நிலையில், அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.