இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபம் முன்பாக உடல் திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த மாரத்தான் ஒட்டத்தை கட்சியின் பொதுச்செயலர் இ. ஆர். ஈஸ்வரன் பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 74183 11646 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். போட்டியில் வெற்றி பெறும் பவர்களுக்கு சான்றிதழ், மெடல், ரொக்கப்பரிசுகள் உள்ளது.