நாமக்கல் மத்திய மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரமத்திவேலூர் நஞ்சை இடையாறு ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு வருகின்ற 21 ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு அழைப்பிதழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிகள் உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் போன்ற ரமேஷ் மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.