இந்தநிலையில் நேற்று சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 11 ஆயிரத்து 40 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 176.78-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 146.99-க்கும், சராசரியாக ரூ. 175.89-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 135.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 110.10-க்கும், சராசரியாக ரூ. 128.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 16 லட்சத்து 800-க்கு ஏலம் போனது.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: இன்று தீர்ப்பு