இந்நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் தன்ராசு, ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி குணசேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் (ம) பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ஜனவரியில் ஜாக்பாட்.. வங்கிக்கணக்கிற்கு வருகிறது ரூ.4,000?